Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு புத்தாண்டு பரிசு கிடைச்சிருக்கு” ஏமாற்றமடைந்த தொழிலாளி…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தொழிலாளி வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.2000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் லாரிகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழிலாளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் குடும்பத்தினருடன் சென்று கிறிஸ்துமஸ் புத்தாண்டு துணிகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து தொழிலாளியின் செல்போனில் பெண் குரலில் பேசிய ஒருவர் […]

Categories

Tech |