பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளிக்க 7 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிஎஸ் என்ற பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நேர்காணலில் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன் அரச குடும்பத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை ஒளிபரப்ப 30 நொடிகளுக்கு 3,25,000 டாலர் தொகை சிபிஎஸ் […]
Tag: தொலைக்காட்சி பேட்டி
பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி மேகன் பேட்டியில் கூறிய பொய்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு காரணம் மேகன் நிறைய குற்றச்சாட்டுகளை அரச குடும்பத்தின் மீது பொய்யாக கூறியது தான். முதலாவதாக மேகன் கூறியது: தான் திருமணத்திற்கு முன்பு கூகுளில் ஹரி பற்றி தேடி பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹரி-மேகன் தம்பதிகளுக்கு […]
பிரிட்டன் ராஜகுடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதிக்கு போட்டியாக களமிறங்க தயாராகியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹாரி மேகனை திருமணம் செய்த நாளிலிருந்து ராஜ குடும்ப மரபுகளின் விதிகளை மீறி இருவரும் மீறிவருகிறார்கள். அதாவது மேகன் நடிகையாக இருப்பதால் ராஜ குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே திணறியிருக்கிறார். மேலும் ஹரி-மேகன் தம்பதியருக்கு உதவியாக பணியாற்றிய பலரும் மேகனின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேலையை ராஜினாமா செய்தனர். ஆனால் ஹரியோ மேகன் எது கேட்டாலும் அதனை அவருக்கு வழங்க வேண்டும் […]