Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்காது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும். இந்நிலையில் தொலைதூரக்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி உரிய சான்றிதழ்களை பெறலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த விட்டாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். எனவே இதுவரை கல்வி கட்டணம், தேர்வுக் கட்டணத்தை கட்டாதவர்கள் அபாரதத்துடன் கட்டணத்தை செலுத்தி தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கு…. ஜனவரியில் தேர்வு – அண்ணா பல்கலைகழகம்…!!

தொலைதூரக்கலவ்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகளில் […]

Categories

Tech |