Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

24 மணி நேரத்துக்கு புது சிம்கள் வேலை செய்யாது…. காரணம் என்ன…???

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: முதல் 10 விதிமீறல்களுக்கு ரூ.1000 அபராதம் – தொலைத்தொடர்பு அறிவிப்பு…!!!

டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது.  அதன்படி முதல் 10 விதிமீறல்களுக்கு 1000 ரூபாயும், 10 முதல் 50 வரை தொந்தரவு செய்தால்  5,000 ரூபாயும், அதற்கு மேற்பட்ட விதிமீறல் தொந்தரவுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க […]

Categories
டெக்னாலஜி

தேவையற்ற மெசேஜ், அழைப்பு வந்தால்…. இதை மட்டும் செய்யுங்க…!!!

டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது. மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க DND என்று பதிவிட்டு தொல்லை தரும் நிறுவனத்தின் பெயரை டைப் செய்து STOP என்று குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு மெஸேஜ் அனுப்பினால் போதும் என்று தொலைத்தொடர்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |