Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை தொலைந்து விட்டாதா?…… கவலை வேண்டாம்…..! உடனே இதை செய்யுங்க….. முழு விவரம் இதோ….!!!!

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு.  பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமானதாகிவிட்டது. அப்படி இருக்கையில் தவறுதலாக உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் நேரடியாக உங்கள் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து கொண்டு, அதனை பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் […]

Categories

Tech |