சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக் சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
Tag: தொலைபேசி
இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) நவம்பர் 9, 1995 அன்று சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் 1987 இன் அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தகுதியானவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதும், வழக்குகளை விரைவாக தீர்க்க லோக் அதாலத்-களை ஒழுங்கமைக்கவும் உருவாக்கப்பட்டது . இந்நிலையில் இலவச சட்ட சேவை வழங்குவதற்காக நீதித்துறை, சட்டம் மற்றும் நிதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, […]
ஆண்ட்ராய்டு போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை தீர்க்க புதிய அம்சம் வரவிருக்கிறது. நம் போனில் அதிக ஸ்டோரேஜ் இருந்தாலும், சில சமயங்களில் போதாது. அதற்காக நாம் சில செயலிகளை அழிக்க நேரிடும். எனவே, நாம் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை வாங்க நினைப்போம். ஆனால், இது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்ட இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி, போன் செயலியின் […]
நாடு முழுவதும் 638 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதிகள் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தலைமை வகித்துள்ளார். அதில் சில முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் கடந்த 2020-ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த நாட்டிலும் முழுவதும் 16,833 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் 257 போலீஸ் ஸ்டேஷன்களில் வாகனங்களே […]
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை போன்ற சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது என கூறப்படுகிறது. இதனையடுத்து திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது உளவுத்துறை அளித்த தகவலின்படி மாவட்ட செயலாளர் சிலரிடம் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியதாக […]
வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் போன்றவற்றை 2 வருடங்களுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு பிறப்பிக்கப்படாவிட்டாலும் நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி […]
பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சிமுறையில் திறக்கப்பட உள்ளது. இதனால் பல மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பதால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், […]
பிரிட்டன் இளவரசி டயானாவின் இறப்பிற்கு முன்பு அவரின் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானா, பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 1997ம் வருடத்தில் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலான பின்பும் அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. இந்நிலையில் Richard Kay என்ற நபர் டயானா மரணத்திற்கு முன்பு இறுதியாக அவரிடம் தொலைபேசியில் பேசினேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் தற்போது இது பற்றி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அபுதாபியின் பட்டத்து இளவரசரான மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இருநாட்டு தலைவர்களும் கடந்த 25 ஆம் தேதி அன்று தொலைபேசியில், இரு நாட்டிற்கும் இடையேயான நட்புறவிற்கு பயனளிக்கக்கூடிய தகவல்களை பேசியதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் விவாதித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் […]
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]