Categories
அரசியல்

சசிகலாவுக்கு உரிமை இருக்கு…. யாரும் தடுக்க முடியாது…. தொல்.திருமாவளவன் பேச்சு…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது. அதிமுகவில் சரியான தலைமை […]

Categories

Tech |