இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு TV மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து இரு TV-க்களும் Android TV 11 ஒஎஸ், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய TV மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. […]
Tag: தொல்நுட்பம்
Google நிறுவனம் அக்டோபர் 6-ஆம் தேதி “made by google” பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற google I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக google அறிவித்தது. இந்நிலையில் பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றை google உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனியார் செய்தி […]
Apple நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iPhone 14 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது. ஐபோன் 14, iPhone 14 ப்ரோ மற்றும் iPhone 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை தொடங்குகிறது. iPhone மாடல்களுடன் Apple புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்தியாவில் iPhone 14 விற்பனை Apple இந்தியா ஆன்லைன் ஸ்டோர், Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இந்தியாவில் iPhone 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என […]
Realme நிறுவனம் “Realme பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையில் Realme நிறுவன smartphone, laptop மற்றும் இதர சாதனங்களுக்கு ரூ. 16,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Realme GT நியோ 3T ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வருகிறது. Realme நடத்தும் சிறப்பு விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு விற்பனை Realme ஆன்லைன் ஸ்டோர், Flipkart மற்றும் Amazon வலைதளங்களில் நடைபெறுகிறது. இதே தேதியில் தான் Flipkart தளத்தில் “பிக் பில்லியன் […]
சர்வதேச சந்தையில் Apple நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் iPhone SE 2022 மாடலை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் 2022 iPhone SE விலை ரூ. 43, 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், iPhone SE 2022 மாடல் விலையை Apple திடீரென உயர்த்தியது. இந்த விலை உயர்வு iPhone 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கு முன் இந்திய சந்தையில் iPhone SE 2022 […]
Apple நிறுவனத்தின் iPhone 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி Apple தனது iPhone மாடல்கள், Apple வாட்ச் சீரிஸ் 8, ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் 10, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் சில சாதனங்களையும், ஐஓஎஸ் 16, வாட்ச் ஓஎஸ் 9 உள்ளிட்ட மென்பொருள்களையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக புது iPhone வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் […]