ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் […]
Tag: தொல்லை
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளியூர் பகுதி மைத்ரி நகரை சேர்ந்தவர் ஷிஜோம் (40). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனது தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஷிஜோம் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஷிஜோம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணமான பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணிடம் வினோத் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி […]
மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவருக்கு நீதிபதி சிறைத்தண்டனை வித்தது தீர்ப்பு வழங்கியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஹெட்டிங்டனில் இயங்கி வரும் ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் 22 வயதான சஹீல் பாவ்நானி என்ற இந்தியர் படித்து வருகிறார். இவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவி ஒருவரை பின் தொடர்ந்து காதல் என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் ‘உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன்’ என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கு நூறு […]
என் கணவரை விரைவில் அலுவலகத்திற்கு அழையுங்கள் என்று கூறி மனைவி சிஇஓவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹர்ஸ்கோன்கா, இவர் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி தனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் கணவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிடும்படி கேட்டிருந்தார். இது குறித்து அந்தப் பெண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: […]
திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் பழகு என்று கூறி இன்ஸ்டாகிராமில் டார்ச்சர் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் மெசேஜ் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும், […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுத்து வருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடிதளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய தனுஷ் கூறியதாவது, “ஜகமே தந்திரம் திரைப் படத்தின் ரிலீஸுக்காக நீண்ட […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 48 வயது ஜெயராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான கூலித் தொழிலாளி அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெயராமன் […]
நமக்கு ஸ்பேம் அழைப்புகள் மூலம் தொல்லை தருவதில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. நாம் அனைவருக்குமே மிகப் பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலை ட்ரூ காலர் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெயின் […]
குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]