அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை […]
Tag: தொல் திருமா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழகம் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்தால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. பாஐகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேசிய அளவில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆணையம் போல மாநில அளவிலும் அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சசிகலா அம்மா நினைவிடம் செல்வது, தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பது அவருடைய தனிப்பட்ட விவகாரம். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம் […]