வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கூகுள் பிளே மியூசிக்கில் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் அனைவரும் யூடியூப் சேவைக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூகுள் பிளே மியூசிக் தெரிவித்துள்ளது. அதேபோல் பிளே மியூசிக் செயலில் உள்ள லைப்ரரி, பாடல்கள், இசைக் […]
Tag: தொழிநுட்பம்
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது அதன் பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டெலிட் செய்த புகைப்படங்களுக்காக புதிய பகுதி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், சமீபத்தில் டெலிட் செய்த புகைப்படங்களை அதில் சென்று பார்க்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. அதேபோல […]
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போனில் நாம் உலகத்தையே தீர்மானிக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோ அந்த அளவு தொழில்நுட்பத்தில் சில கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்படும் கோளாறுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன. அதே போல் தான் தற்போது ப்ளே ஸ்டோரில் பயன்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சூட் தெம், […]