Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்து… ஓபிஎஸ் அரசுக்கு கோரிக்கை…!!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடைபாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இது தொடர்பாக பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் தான். […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி இவர்களும் இன்ஜினியரிங் சேரலாம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழகத்தில் ஐடியை முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொழில் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட 6 பிரிவுகளில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கை… பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதிய கல்விக் கொள்கையின் படி திறன் வளர்ப்புக்காக கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்து  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதலாக திறன் வளர்ப்பு தொழில் கல்வி பாடத்திற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களே…. புதிதாக தொழிற்கல்வி பொதுத்தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்….!!!!

பள்ளிக்கல்வித்துறை புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2021- 22- ஆம் ஆண்டிற்கான  பொதுத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி ,25ஆம் தேதி முடிய உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிய உள்ளது. இதற்கிடையில் 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும். […]

Categories
மாநில செய்திகள்

தொழில் பள்ளிகள் துவங்க கால அவகாசம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தொழிற் பள்ளிகள் தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை  மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  தொழில் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் காஞ்சிபுரம் 2022-2023 கல்வி ஆண்டிற்கு ஜனவரி02 முதல் ஏப்ரல்   30 வரை  தொழில்கள் துவங்குதல் அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழில் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி ஏப்ரல் 30. இதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

ITI மாணவர் சேர்க்கை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் கல்லூரிகளில் கடந்த ஜூலை மாதம் முதல் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்கல்வி படிப்புகளில்…. அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.  இதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வழி […]

Categories

Tech |