Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

1986 ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின்பு இந்திய மத்திய அமைச்சரவையால் கடந்த 2020 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்து தொழிற்பயிற்சியும் முன்வைக்கிறது. மேலும் இக்கல்விக் கொள்கை வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக் […]

Categories

Tech |