Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இந்தியாவை பாதுகாப்போம்” தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொழிற்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் […]

Categories

Tech |