Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1”…. அட இது தெரியாம போச்சே…!!!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு – 38,837, குஜராத் 28,479, மகாராஷ்டிரா -25,610, தெலங்கானா -15,271, ஆந்திரா – 16,924, உ.பி. – 16,184 […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்னும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கல்… சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்…!!!!!

உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நேரிடையாக களமிறங்கியுள்ளது. எனினும் நோட்டாவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில் படைகளை இறக்க முடியவில்லை. ஆனால் ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவெற்றியூரில் மர்ம வாயு கசிவு…. அவதியில் பொதுமக்கள்…. ஆய்வு மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ க்கள்….!!!!!

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் தெர்மோபாஸ்னல் சாமியார் என்னும் நவீன பொருத்தி காற்றில் வாயு கலப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை எம்பி கலாநிதி, வீரசாமி திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர், […]

Categories
தேசிய செய்திகள்

OMG:தொழிற்சாலையில் கோர விபத்து…. 12 பேர் பலி…. 20 பேர் கவலைக்கிடம்….!!!!

குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு உப்பு தொழிற்சாலையில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகம் ஜேசிபி மூலம் உயிரிழந்தோர் உடல்களை வெளியே எடுத்து வருகின்றனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். தொழிலாளர்களின் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் மோதி வெடித்து சிதறிய விமானம்…. மொத்த பயணிகளும் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்காவில் ஒரு விமானம் தொழிற்சாலையின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு அனைத்து பயணிகளும் மொத்தமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் ஜெனரல் மில்ஸ் தொழிற்சாலையின் மீது கோவிங்டன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து சென்ற சிறிய வகை விமானம் மோதியது. இந்த விபத்து இரவு 7:05 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ஆலை மீது மோதி சிதறிவிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளும் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!! ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னி அள்ளி பகுதியை அடுத்த கிராமத்தில் தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து திடீரென புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து தொழிற்சாலை தொழிலாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து …. 5 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீசார் …..

 தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் ஹோன்சு  தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில்   பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல்50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன்  உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீடிரென தீ பிடித்து  தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை  விட்டு வெளியேறினர். மேலும் ஒரு சில தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

விசைத்தறி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….!! பெரும் பொருட்சேதத்தால் பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரம் விசைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த காதிபார் நகரில்  அமைந்துள்ள விசைத்தறி  தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள விசைத்தறி அலகு முழுவதும் தீ பரவியதால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த […]

Categories
உலக செய்திகள்

‘யாருமே நினைச்சுக்கூட பாக்கல’…. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…. மீட்பு பணி தீவிரம்….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் நன்சாங் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென 3. 40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால்… 300 தொழில் நிறுவனங்களில் வெள்ளம்…. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்பத்தூரில் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 300 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். […]

Categories
உலக செய்திகள்

“கார்பன் உமிழ்வு மீண்டும் அதிகரிப்பு!”.. எச்சரிக்கும் உலக வானிலை அமைப்பு..!!

உலகில் கார்பன் உமிழ்வு கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியிருக்கிறது என்று உலக வானிலை அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில், கார்பன் உமிழ்வு 5.6 ஆக இருந்தது. ஆனால், தற்போது கடந்த 2019ஆம் வருடத்திற்கு முன்பு இருந்த கார்பன் உமிழ்வின் அளவைப் போன்று உள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைவரான Petteri Taalas கூறியிருக்கிறார். கடந்த வருடத்தில் சுமார் 1.9 மில்லியன் டன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவோம்..! விருப்பம் தெரிவித்துள்ள பிரபல நாட்டின் நிறுவனங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாக லண்டனின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் LEVC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்தியாவில் TX எலக்ட்ரிக் கார்களை எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் உடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு…. தொழிற்சாலை அமைக்க தடை…. மனு கொடுத்த மக்கள்….!!

குரங்கன்ஓடை பகுதியில் புதிதாக தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆனந்தம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சென்னிமலையிலிருந்து ஊஞ்சலூர் வரையிலும் குரங்கன்ஓடை செல்கிறது. இந்த ஓடையில் மழை நீரும், கழிவு நீரும் செல்வதால் நிலத்தடி நீர் ஆதாரம் மூலமாக விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இந்நிலையில் ஆனந்தபாளையம், செல்லாத்தாபாளையம், குலவிளக்கு, எழுமாத்தூர் போன்ற கிராமங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் தீவிர கண்காணிப்பு – அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வருகின்றது. அதன்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு புதிதாக சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்கள் தங்கும் இடம், உணவுக் கூடம், வாகன வசதி உள்ளிட்டவற்றுக்கு புதிய விதிகள் வழங்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் சமூக […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் திடீர் பயங்கரம்… 52 பேர் உயிரிழந்த சோகம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

வங்காளதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ரூப்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலரும் விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேல்தளத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆலையில் ஆறு தளங்கள் இருந்தும் அவசர காலத்தில் வெளியேறுவதற்கான எந்த வழிகளும் இல்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

22,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க…. தொழிற்சாலைகள் அமைக்கப்படும் – மு.க ஸ்டாலின்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற சூழலே இல்லாத […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து…. தீயணைப்பு பணி தீவிரம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் முன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்று முதல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகளில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மீறிய தோல் தொழிற்சாலை…. திடீரென நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கி வந்த தோல் தொழிற்சாலை தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- கச்சேரி ரோட்டில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இருக்கின்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்ப்ரே பாய்லரில் தீப்பற்றி மேற்கூரைக்கு பரவியது. இதனால் தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் அணைக்க முடியாமல் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் கவனமா இருந்துருந்தா இப்படி நடந்துருக்காது…. தனியார் தொழிற்சாலையில் நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனமான தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பழனி அத்தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
உலக செய்திகள்

ரத்த நிற வெள்ளத்தால் தவிக்கும் கிராமம்… இந்தோனேசியா மக்களுக்கு நேர்ந்த சிரமம்…!

இந்தோனேஷியாவில் கிராமம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதே போன்று மத்திய ஜாவா தீவில் ஜெயம் கொண்டான் என்ற இடத்தில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வெள்ள நீர் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பின் ஒட்டு மொத்த கிராமத்திலும் இந்த இரத்த சிவப்பு நிற வெள்ளம் நிரம்பி காணப் பட்டது. இதனை பலர் புகைப்படம் எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐபோன் விலை ரூ. 50 ஆயிரம்… “சம்பளம் தர பணமில்லையா.?” ஊழியர்கள் செய்த காரியம்..!!

கர்நாடக மாநிலத்தில் சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக‌ குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது 15 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்க கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. கான்பூரை அடுத்த மந்தனாவில்  செயல்பட்டு வரும்  தொழிற்சாலையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட டிரம்கல் வெடித்து சிதறி 100 அடிக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. நிகழ்வு இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலை… திடீரென பற்றிய தீ… கருகிய ரசாயன பொருட்கள்…!!!

புனே அருகே உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான ரசாயன பொருட்கள் அனைத்தும் எரிந்து போயின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் அமைந்துள்ளது.அங்கு இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென ஆலையின் அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியதால், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் மிக விரைவாக தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.தீ விபத்து பற்றி அறிந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் ஆலையில் இருந்து மெத்தனால் வெளியே சென்றது எப்படி?: உயிரிழப்பு தொடர்பாக கலால்துறை நோட்டீஸ்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]

Categories
பல்சுவை

தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்கு…… சில வழிகள்

தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வழிகள் பாதுகாப்பு கருவி: பாதுகாப்புக் கருவிகளை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும் மற்றும் கற்று தர வேண்டும். பாதுகாப்பு குறிப்புகள்: தொழிற்சாலைகளில் அதிக இடங்களில் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களை அச்சிட்டு வைக்கவேண்டும். அதனை மீண்டும் மீண்டும் படிப்பதினால் மனதில் ஆழமாக பதிந்து பாதுகாப்பாக இருப்பார்கள். பாதுகாப்பு பயிற்சி: விபத்து என ஒன்று நேர்ந்தால் அதில் இருந்து தப்புவது எப்படி என பயிற்சி அளித்து இருக்க வேண்டும். பாதுகாப்பை பழக்கமாக்கவும் : ஒரே விஷயத்தை […]

Categories

Tech |