Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பள்ளியில் தொழிற்பயிற்சி முகாம்… கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்கள்…!!!!!

எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில்  அமர்த்தப்பட இருக்கின்றனர்.  வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர….. விண்ணப்பங்கள் வரவேற்பு….. உடனே போங்க….!!!!

சென்னை, கிண்டி, திருவான்மையூர், வடசென்னை, ஆர் கே நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அம்ரித்த ஜோதி தெரிவித்துள்ளார். இணையத்தில் விண்ணப்பிக்க ஜூலை 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்று இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி களில் குறுகிய கால பயிற்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி களில் குறுகிய கால பயிற்சி வழங்கப் படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தது மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி சென்னை கலெக்டர் விஜய ராணி  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டெக்னீசியன், ஏர் கண்டிஷனர் மற்றும் நான்கு சக்கர வாகன சர்வீஸ் டெக்னீசியன்கள் பணிகளுக்கு குறுகிய கால பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! ஜூலை-19 வரை நீட்டிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற […]

Categories

Tech |