Categories
மாநில செய்திகள்

ITI மாணவர்களுக்கு நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் விதமாக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 18ஆம் […]

Categories

Tech |