Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கம் சார்பில் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் மத்திய தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories

Tech |