Categories
மாநில செய்திகள்

அகில இந்திய தொழில் தேர்வு தனித்தேர்வர்கள்…… 12 ஆம் தேதி கடைசி நாள்…… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும். எனவே அகில இந்திய தொழிற் பயிற்சி தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். முதல் பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ.யில் படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் மற்றும் தொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு 2-வது […]

Categories

Tech |