லீசியஸ் என்னும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனர்களின் ஆடரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தை தொடங்கிய போது ஆரம்ப கட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்கு உள்ளானதாக […]
Tag: தொழிலதிபர்
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான மதராசரபட்டினம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்தவர். அதன் பிறகு தாண்டவம், தெறி, தங்க மகன், 2.0 பல படங்களின் நடித்துள்ளார். எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து […]
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தேவு என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனையடுத்து தன்னுடைய கணவர் வெளிநாட்டு வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய தாயோடு பாலக்காட்டில் வசித்து வருவதாகவும் அந்த நபரிடம் தேவ்வு கூறியுள்ளார். மேலும் நான் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். என் வீட்டுக்கு வாருங்கள். ஜாலியாக இருப்போம் என்றும் அந்த தொழில் அதிபருக்கு தேர்வு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை கண்டு மகிழ்ச்சியடைந்த அவர் காரை எடுத்துக் கொண்டு […]
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவ் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த பெண் கணவர் கோவில் துபாயில் இருப்பதாகவும் தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் பாலக்காடு அருகில் உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து 5 […]
தமிழில் யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஜெயம் ரவியின் ஆதி பகவான் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு முன்னணி தொழில்அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் தருவதாக கூறியதாக தெரிவித்தார். தேசிய விருது பெற்ற 11 படங்களில் பணியாற்றியுள்ளேன் .ஆனால் தன்னை இப்படி அழைக்கின்றனர். எனக்கு இப்போது வேலை இல்லை, […]
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் ரூபர்ட் முர்டாக்(91). இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இங்கிலாந்தின் தீ சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக இருக்கின்றார். இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2014ஆம் வருடம் லண்டனில் நடைபெற்றது. அப்போது ரூபர்ட் முர்டோக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் நான் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி மிக மகிழ்ச்சிகரமான நபர் இனி ட்விட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என தெரிவித்திருந்தார். […]
பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது சஹூர் என்ற தொழிலதிபர் உக்ரைன் நாட்டில் வசித்திருக்கிறார். எனவே, உக்ரைனில் நடந்த போரில் மாட்டிக்கொண்ட பல மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள முகமது சஹூர் தன் நண்பர்கள் உதவியோடு அந்நாட்டிற்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்திருப்பதாக உக்ரைன் நாட்டின் பாடகியான […]
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். […]
தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ 2 1/2 லட்சத்தை அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கதிரேசன்(53). இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வங்கி கணக்கு என்னுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்றும், அதற்கு கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து […]
தொழிலதிபர் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயாருடைய எடைக்கு நிகரான தங்கத்தை, தொழிலதிபர் ஒருவர் இந்த கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் நன்கொடை அளித்த அவரின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் கூறியுள்ளதாவது, பெயர் குறிப்பிட விரும்பாத […]
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான ராஷ்மி கவுதம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் எவரைனா எப்புடைனா, கரண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஷ்மி கவுதம் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும், ராஷ்மி கவுதமும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கியது. ஆனால் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பியூஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபராக உள்ளார். இவர் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது ரொக்கமாகவே ரூ.257 கோடி வைத்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. கனவ்ஜியில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை பங்களாவில் போலீசார் 18 லாக்கர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதற்கு 500 சாவிகளும் […]
அமெரிக்காவில், இந்திய தொழிலதிபர், வீடியோ அழைப்பில் பேசி, தன் நிறுவனத்தை சேர்ந்த 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஷால் கர்க் என்ற தொழிலதிபர், “பெட்டர் டாட் காம்” என்னும் வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனம் நடத்துகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, இவரது நிறுவனத்தில், இடைத்தரகர் கட்டணமில்லாமல், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு கடன் பெற முடியும். எனவே, இந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்தது. இந்நிலையில், விஷால் கர்க், வீடியோ அழைப்பில் தன் நிறுவனத்தின் […]
அமெரிக்காவில் ஒரு தொழிலதிபர் 5000 பெண்களோடு தொடர்பு கொண்டிருந்ததாக பெண் ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் சிலிகான் நகரத்தில் Michael Goguen என்ற தொழிலதிபர், சொந்தமாக பல நிறுவனங்களை நிர்வகித்து வருவதால், நாட்டின் பிரபல கோடீஸ்வரராக உள்ளார். எனினும், இவர், தொடக்க காலத்தில் Sequoia capital என்ற நிறுவனத்தில் பணியாற்றி, அதன்பின்பு அந்நிறுவனத்திலேயே பங்குதாரராக மாறும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றிய பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் அந்நிறுவனம் […]
ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசகு மேசவா என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான, யோசோ ஹிரோனோவும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். எனவே, இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி கொடுத்து வருகிறார். யுசகு மேசவா, […]
சென்னை மதுரவாயல் அருகே தொழிலதிபரின் துப்பாக்கி திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா. இவர் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் டீலர் ஆக உள்ளார். மேலும் தொழிலதிபரான இவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோபிகிருஷ்ணா பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது காரில் சென்று ஸ்வீட் வழங்கி வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வீடு […]
சீனாவில் உளவு பார்த்த குற்றத்திற்காக தொழிலதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் Michael Spavor ஆவார். இவர் சீனாவில் உளவு வேலை செய்ததாகவும் மாநில ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதாகவும் Michael க்கு அந்நாட்டு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் 11 ஆண்டுகள் கழித்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே கனடா நாட்டைச் சேர்ந்த Lloyd Schellenberg- என்பவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]
குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். பல்வேறு துணிக்கடைகளுக்கு சென்று ஜவுளிகள் வாங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சூரத்திற்கு அந்த தமிழ் வியாபாரியின் வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயினுக்கு சென்றுள்ளது. உடனே அவரை அழைத்து வரும்படி தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ் வியாபாரியை டிடி மார்க்கெட் கடைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த […]
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி வீணா என்பவர், நடிகர் ஆர்கே சுரேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் எனது கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கி தருவதாக சென்னையிலுள்ள கமலக்கண்ணன் கூறினார். அதன் பெயரில் திரைப்பட நடிகரான ஆர்கே சுரேஷை எனக்கும், […]
வங்காளதேசத்தை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை போரி மோனி(28). இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தார். இந்நிலையில் வங்காளதேசத்தின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாக வும் நடிகை பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறை அணுகிய […]
பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், ஒரு தொழிலதிபரை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்வதற்கு அதிகமான தொகையை வாங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதாவது இளவரசர் மைக்கேலுக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் பிரிட்டன் ராணியின் அதிகாரபூர்வமில்லாத ரஷ்ய தூதர் என்றே கூறலாம். இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் […]
குஜராத் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனி விமானம் பிடித்து சென்னை வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு தொழிலதிபர். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை. இதேபோன்று குஜராத்தில் இருக்கும் […]
கேரளாவிற்கு தனது உறவினர்களை பார்ப்பதற்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. 1973 ஆம் ஆண்டு கேரளாவில் வசித்து வந்த யூசுப் அலி என்பவர் மாமாவின் தொழிலை மேம்படுத்துவதற்காக அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது “லூ லூ குரூப் “என்ற மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 35000 கோடி ஆகும். மேலும் இவருக்கு பல நாடுகளில் ஹைப்பர் […]
முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]
மதுரை மாவட்டத்தில் மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் சடலமாக ஒருவர் இருந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகில் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்திற்கு கீழே ஓடைக்குள் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், நிலைய அதிகாரி சதக்கத்துல்லா ஆகியோர் வந்து தீயினால் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது போலீசார் காரில்சென்று பார்த்தபோது பின்புற இருக்கையில் […]
44 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]
மும்பையை சேர்ந்த தொழிலதிபரை எஸ்கார்ட் லைசென்ஸ் தருவதாக கூறி 15,00,000 வரை மோசடி செய்துள்ளனர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரது போட்டோ மற்றும் பயோடேட்டா போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் அந்தப் பெண் கேட்ட தகவல்களை அனுப்பி வைக்க மறுபடியும் தொடர்பு […]
போலீஸ் உடையில் வந்த 3 பேர் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றிய கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி நர்மதா தேவி. நிரஞ்சன் 15 நாட்கள் வெளியூரில் இருந்து விட்டு சமீபத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உடையில் மூன்று பேர் சென்று அங்கு தனியாக இருந்த நர்மதாவிடம் உங்கள் கணவர் பெயரில் வாரண்ட் போடப்பட்டுள்ளது. அது […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் நியூயார்க்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்திய வம்சாவளியான குடும்பம் ஒன்று சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான சாலே தனது சொந்தக் காலில் நின்று 33 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக்கியுள்ளார். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட அவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் தனது தங்கைகளுடன் எடுத்த புகைப்படங்களாகவே இருக்கும். சென்ற வருடம் […]
தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 […]