வெளிநாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு நீண்ட கால குடியுரிமை வழங்கும் விதமாக கடந்த 2019 ஆம் வருடம் முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி திரிஷா போன்ற பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
Tag: தொழிலதிபர்கள்
ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. எப்போதும்போல இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 14வது ஆண்டாக இவர் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்து வருகிறார். இந்த கோடீஸ்வரர்கள் […]
இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாடினார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அந்தத் துறையில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கான சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஆலோசனைப்படி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து […]