பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி முதல் மந்திரியின் நோக்கமும், அவரின் நேர்மையும் மாசுபட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பொருத்தவரை இவர்கள் செய்வது மிகப் பெரிய ஊழல் வழக்கு. ஏனென்றால் கட்டுமான தொழிலாளர்களுக்காக பணி புரியும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து கடந்த 15 ஆண்டில் இது […]
Tag: தொழிலார்கள்
அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் […]
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றும் சகோதரர்கள்,சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற கோடிக் கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதாக அமலில் இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின் போது அவர்களுக்கு உதவுவதற்கு […]
ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில் இன்று திருச்சி, ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.யு. கூட்ட அரங்கில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தொழிலாளர் சட்ட […]
நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர் கணக்கில் பிஎஃப் வட்டி விகிதம் ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர்கள் கணக்கில் பிஎஃப் வட்டி 8.5% ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் […]
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் திரண்டனர். சொந்த ஊர் செல்வதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தரும் என்றும் […]