Categories
பல்சுவை

153 கோடி…. தங்கத்தாலான சட்டை…. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தொழிலதிபர்….!!!

புனேவில் உள்ள தத்தா ஃபுகே ஒரு மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் 22 காரட் தூய தங்கத்திலான ஒரு தங்க சட்டையை செய்தார். இந்த தங்க சட்டையில் தங்கத்தாலான பொத்தான்கள் மற்றும் பெல்ட்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டையின் எடை 3 கிலோவிற்கு மேல் இருக்கும். இந்த சட்டையின் விலை 153 கோடி ரூபாயாகும். இவர் தன்னுடைய உடம்பில் 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு உலகின் […]

Categories

Tech |