மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை […]
Tag: தொழிலாளர்
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது. ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை. இதன்படி ஒரு ஊழியர் பணியில் இருந்து […]
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சேவையை வழங்கி வருகின்றது. இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது தற்போது 443 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. 153 மாவட்டங்களில் பகுதியாக அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் வசதியே கிடையாது. இந்த நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய தொழிலாளர் […]
நம் நாட்டில் மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொன்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு […]
அரசு மருத்துவமனை கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வந்தது. இந்தப் பணியை திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் செய்து வந்துள்ளார். அப்போது சதீஷ் கட்டிடத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
கேன்மங் பணியிடத்திற்கு 5000 நபர்களை பணியில் அமர்த்த வைகோ கோரிக்கை விடுததற்க்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் பிறர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் 12000 ஒப்பந்த தொழிலாளிகள் கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு 86000 பேர் விண்ணப்பித்தும், 15,000 நபர்கள் தேர்வு எழுதியும், 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து […]