Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது…. “2 தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்”… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நம்பியூர் அருகே அளவுக்கதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகிலுள்ள குருமந்தூர் அலங்கியம் பகுதியில் வசித்து வந்தவர்கள் 51 வயதான சுப்பன் மற்றும் 46 வயதான செல்லான். நண்பர்களான இவர்கள் 2 பேரும் விவசாயம் கூலிவேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரண்டு […]

Categories

Tech |