Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. ESIC- யில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Upper Division Clerk, Stenographer பணியிடங்கள்: 3,847 கல்வித்தகுதி: 10th,12th, டிகிரி வயது: 18-27 சம்பளம்: 25,000 – 81,100 தேர்வு; எழுத்துத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.500 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2022   மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in இதனை கிளிக் செய்யவும்

Categories

Tech |