Categories
தேசிய செய்திகள்

புதிய தொழிலாளர் சட்டத்திருத்தம்…. இனி சம்பளம் குறையும்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது. ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை. ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த […]

Categories

Tech |