Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க பணம் இல்லை…. கண்டித்து சென்ற சுய உதவிக் குழு…. சமையல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே […]

Categories

Tech |