Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விஷ வாயு தாக்கியதில்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

விஷ வாயு தாக்கி வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள மன்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் இருக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ஓடிசாவை சேர்ந்த நபின் ஓரம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… தொழிலாளி பலி… காவல்துறையினர் விசாரணை…!!

மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… இயற்கை உபாதை கழிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடித்த மனைவி..!!

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக குமாரை கடித்துள்ளது. குமார் தனக்கு பாம்பு கடித்ததை வீட்டில் வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும் போது… எதிரே வந்த லாரி…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார்   மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]

Categories

Tech |