Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்…. கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி….. தொழிலாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில்  உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிக குறைந்த ஊதியம்”… தேயிலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!!!!

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தினசரி ஊதியத்தை 150 சதவீதமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி 200 தேயிலை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு….. தங்கத்தில் தேசியக்கொடி….. குவியும் வாழ்த்து….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திர தின விழாவை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.  சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…. தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு செயற்கை கைகள் மற்றும் கால்கள் பொருத்தம்…. கோவை அரசு மருத்துவர்கள் சாதனை….!!!

கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நகையை திருடி விட்டான்”…. தொழிலாளிக்கு சூடு வைத்து சித்திரவதை…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாய கூலி தொழிலாளியான  இவரை கடந்த 23ஆம் தேதி மாலை செம்மேடு முட்டத்துவயல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால்(47), நரசிபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன்(54) போன்றோர் வேலைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்ன ரத்தினம் ஆகிய மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சமைக்கல…. மயங்கி விழுந்த மனைவி…. பயத்தில் தூக்கில் தொங்கிய கணவன்…. பின் நடந்த சம்பவம்..!!

விருத்தாச்சலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 28 வயதுடைய தொழிலாளி வீரமணி. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயசாந்தி, விருத்தாச்சலத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சென்று விட்டு வந்ததால் வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த வீரமணி, விஜயசாந்தியிடம் எதற்கு சமைக்கவில்லை என்று கேட்டார். அதன் பின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட சிறுமி…. பாம்பை அடிக்க வீட்டுக்குள் சென்று… அத்துமீற நினைத்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் தச்சம்பட்டியை சேர்ந்தவர்  தொழிலாளி செல்வராஜ்(38). இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு சிறுமியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனால் சிறுமி சத்தம் போட்டதால் பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை செல்வராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனே சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மந்திரித்த கயிறால் வந்த விளைவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தூக்கில் தொங்கிய தொழிலாளி….!!

மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி வீதியில் வசித்து வந்த மூர்த்தி என்பவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மூர்த்திக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அதிக வறுமை ஏற்பட்டதால் குடும்பத்தினர் மூர்த்தியிடம் குடிபழக்கத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனை கேட்காமல் மீண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை இடிக்க முயற்சி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. தொழிலாளி உயிரிழப்பு….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்டன். இவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து  புதிதாக கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக மலையன் நகரை சேர்ந்த செல்வம் என்னும் தொழிலாளி வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . செல்வம் சுவரை தகர்க்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. மனமுடைந்து தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருமங்கலம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் மம்சாபுரம் பகுதியில்  தொழிலாளியான அருள் ராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அருள்ராஜ் நேற்று இரவு மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  […]

Categories
தேசிய செய்திகள்

காட்டுக்குள் இழுத்து சென்ற புலி…. உயிர் போன பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மகாராஷ்டிராவில் அனல் மின் நிலைய தொழிலாளி ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சந்திராபூர் பகுதியில் சூப்பர் அனல் மின் நிலையம் உள்ளது. இதில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும் 59 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனல் மின் நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் இங்குள்ள அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் மூன்று முதல் நான்கு புலிகள் மற்றும் சில சிறுத்தைகள், கரடிகள் சுற்றி திரிவதாக ஆதாரங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் தகராறு பண்ற” தட்டிக் கேட்டது குற்றமா….? கட்டிடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை  சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற   பொதுமக்களிடம் குடிபோதையில்  தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம்  தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார்.  இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…!! “உறவுக்கு மறுத்த பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு…!!” பெரும் பரபரப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சில பகுதிகள் சிவப்பு விளக்கு பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மும்பையிலுள்ள புதுவார்பேட்டும் ஒரு சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இந்த பகுதிக்கு ராஜப்பா என்ற 45 வயது நபர் ஒருவர் பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை நாடி வந்துள்ளார். ராஜப்பா அந்த பெண்ணுடன் பாலுறவு வைத்துக்கொள்ள குறைந்த விலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள இசவன்குளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பகவதி(38) முத்துலட்சுமி(18) என்ற மகள் மற்றும் மாடசாமி(16) என்ற மகனும் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரை மழையின் காரணமாக சேதமடைந்திருந்தது. இந்நிலையில் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் சுடலை சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சுடலையை […]

Categories
மாவட்ட செய்திகள்

பணியில் இருந்தபோது…. புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள பூட்டேற்றி ஆத்திவிளையில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அருள்மணி மாலையில் பணியில் இருந்த போது  திடீரென  மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை”… பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் செய்த சாதனை… குவியும் பாராட்டு…!!

கேரளாவில் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவரின் மகள் ஐஐடி கான்பூரில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா. இவர் தற்போது ஐஐடியில் தேர்வாகியுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியை அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஐடியில் ஆர்யா தேர்வானது […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் லட்சாதிபதியான தொழிலாளி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பண்ணாவில் வைர சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. அங்கு பலரும் வைரஸ் அரங்குகளை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து, வைரம் அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் தோண்டி எடுக்கும் வைரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் மொத்த தொகையும் சம்பந்தப்பட்டவருக்கே வழங்கப்பட்டு வருகிறது.அதில் அரசாங்கத்திற்கான கட்டடம் மற்றும் வரி போன்றவற்றை மட்டும் செலுத்தினால் போதும். அவ்வகையில் ரத்தன்லால் பிரஜாபதி என்ற தொழிலாளி ஒருவர் 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த வழியில் சென்றதால்…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விராலிகாட்டுவிளையில் விஜில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விஜில் ரயிலில் சென்று கொண்டிருந்தார. இதனையடுத்து ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய விஜில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவர் வந்த ரயில் புறப்பட்டது கவனிக்காமல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வெல்டிங் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்தில் முத்து-ஜெயசுதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் முத்து வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை அமைப்பதற்காக முத்துசென்றுள்ளார். அங்கு கல்லூரியின் 2-வது மாடியில் வெல்டிங் பணியை தொடங்கியபோது எதிர்பாராத விதமாக முத்து மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

1 வயது மகனை… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தந்தை… அதிரவைக்கும் காரணம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் சைக்கிளின் மீது பைக் மோதியதால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விஜயநாராயணம் சாலையில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்தார் மோட்டார் சைக்கிள் திடீரென்று சற்றும் எதிர்பாராத விதமாக தர்மராஜ்ஜினுடைய சைக்கிளின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்மராஜ்ஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி… உறவினருக்கு வந்த தகவல்… பின் நேர்ந்த சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மெயின் ரோட்டில் தேவராயன் என்பவர் வசித்து வந்தார். இவர் உரக்கடையில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தேவராயன் வாணாதிராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் கிடப்பதாக செல்போனில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல…. பிணமாக கிடந்த தொழிலாளி… போலீஸ் விசாரணை..!!

நாகையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகில் தேவநதி உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக நாகை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் நாகை மாங்கொட்டை சுவாமிநாதர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கிருபா (50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பிரச்சனையால அவதியா இருக்கு…! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் வயிற்றுவலி பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தில் தட்டான்குளம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடும் வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீர்னு இப்படி பண்ணிட்டான்..! தொழிலாளிக்கு நடந்த கொடுமை… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகையில் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் சாக்காடு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தாணிக்கோட்டம் கடை தெருவில் அன்பழகன் நின்று கொண்டிருந்தார். அப்போது தகடூர் செட்டியக்காடு பகுதியில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் கார்த்திக், அவரது நண்பர் பீட்டரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து வந்துட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருவாலவாயநல்லூரிலிருந்து தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் நிலைத் தடுமாறி இவரது மீது பலமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போனவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் டீக்கடை தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் டீக்கடையில் தொழிலாளியாக இருந்தார். மேலும் இவருடன் அந்த டீக்கடையில் மொக்கை என்பவரும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் கண்டுகுளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… தொழிலாளி கொடூர கொலை… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் பெட்டி கடை அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சரவணன் அங்கு குடி போதையில் வந்துள்ளார். அப்போது குணசேகரனுக்கும், சரவணனுக்கும் இடையே கடும் […]

Categories
தேசிய செய்திகள்

80,00,000 லாட்டரியில் பரிசு… யாராவது திருட்டு போய் விடுவார்களோ..? பயத்தில் தொழிலாளி செய்த காரியம்..!!

மேற்குவங்க தொழிலாளிக்கு திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் 80 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளதால் திருட்டு பயம் காரணமாக  போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மருதம்குழி என்ற பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். பிரதீபா மண்டல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் . அதனால் அவர் மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு வந்து தனியாக வேலை செய்து வருகிறார் . பிரதீபா மண்டல் கடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த தொழிலாளி… கதறி அழுத மனைவி… போலீசார் விசாரணை..!!

தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பொத்” என்று கீழே விழுந்த முருகன்…! அதிர்ச்சியில் உறைந்த தொழிலாளர்கள்… விருதுநகரில் ஏற்பட்ட சோகம்…!!

மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில்  5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது.  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த  கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்ல மெதுவா போங்கப்பா…. தொழிலாளியை தாக்கிய இருவர்…. காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள வடுகபட்டியில் இரு நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிட்டாய் வாங்கி தரேன் வா… நம்பிச் சென்ற 7 வயது சிறுமி… தொழிலாளி செய்த சில்மிஷம்… தர்ம அடி கொடுத்த மக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி… லாரிக்கும்,காருக்கும் இடையில் சிக்கிய வாகனம்… உயிர் தப்பினாரா? இல்லையா?…!!!

சிவகங்கையில் லாரி மற்றும் காருக்கு இடையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபர் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சிவகங்கையில் வேல் யாத்திரை காரணமாக பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்வதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் வழியாக நேற்று மதியம் ஒரு மணிக்கு தேவ கோட்டையை சேர்ந்த சூசை என்ற தொழிலாளி மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாய்லரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த CCTV காட்சி …!!

தாராபுரம் அருகே ரைஸ்மில்லில் 30 அடி பாய்லரில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் திருமணம் ஆனவர் இவர் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தம் ரைஸ்மில்லில் வேலை பார்த்த போது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலையில் டப்பாவுடன் சுற்றிய அணில்…. தொழிலாளியின் மனிதாபிமான செயல்…. குவியும் பாராட்டு…!!

அணில் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றிய தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த நன்னிலம் அருகே மூங்கில்குடி பகுதியில் வசித்து வருபவன் முருகானந்தம். கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை வயலுக்குச் சென்றார். அப்பொழுது பெருமாள் கோவில் அருகில் அணில் ஒன்று தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் இங்கு,அங்குமாக வலியுடன் அலைந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து தலையில் சிக்கிய டப்பாவை எடுக்க முயற்சி செய்தபோது அது  ஓரிடத்தில் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

 லீவு கொடுங்க… மறுப்பு கூறிய மேலாளர்… கழுத்தை அறுத்த தொழிலாளி…!!!

துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தனக்கு விடுப்பு அளிக்காத மேலாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. துபாயில் இருக்கின்ற அல் குவாஷ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தான் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் தன் தாய் நாட்டிற்கு செல்ல கம்பெனி மேலாளரிடம் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

3 குட்டி கற்களுக்கு….. ரூ35,00,000 சன்மானம்….. அடிச்சது LUCK….. செல்வந்தரான சுரங்க தொழிலாளி….!!

மத்திய பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதி ஆன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் சுபால் என்ற தொழிலாளி அதே பகுதியில் உள்ள வைர சுரங்கம் ஒன்றில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்துள்ளார். பணியின் போது இவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைரக்கற்கள் கிடைத்தன. அதனை சுபால் வைர அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைத்தார். அதை சோதனையிட்டு ஒரிஜினல் வைரம் என்பதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த […]

Categories
பல்சுவை

துள்ளி குதித்து விளையாடும் குழந்தைகள்…. துட்டுக்காக தொழிலாளி ஆக்கபடுவதேன்…?

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை பருவம் துள்ளிக் குதித்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் இனிய பருவம் ஆகும். ஆனால் அத்தகைய அருமையான குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று விளையாடி மகிழ்ச்சியுடன் இருக்காமல் வேலைக்கு செல்வது கொடுமையாகும். எனவே உலகமெங்கும் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு அனுப்பும் கூடாது என்பதை வலியுறுத்தி […]

Categories
பல்சுவை

பாதுகாப்பை வழங்குவதால் ஏற்படும் நன்மைகள்

தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதன் நன்மைகள்: பணிக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருவார்கள். பணியின் மீது பற்றுதல் கொள்வார்கள். பணியின் நிமித்தம் வரும் நோயிலிருந்து விலகியே இருப்பார்கள். முதலாளிகள் நஷ்டம் ஏற்படாமல் பொருட்களை தயாரிப்பார்கள். தொழிற்சாலையில் ஏற்படும் சண்டைகளையும் தவிர்த்துவிடலாம். தயாரிக்கும் பொருட்களை தரமாக தயாரிப்பார்கள். முன்பைவிட அதிக அளவில் பொருட்களை தயாரித்து லாபம் ஈட்டிக் கொடுப்பார்கள். பாதுகாப்பான சூழலில் வேறு தொழிற்சாலைகளை தேடி செல்ல மாட்டார்கள்.      

Categories
பல்சுவை

தேசிய பாதுகாப்பு தினம்…!!

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை […]

Categories
பல்சுவை

தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்கு…… சில வழிகள்

தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வழிகள் பாதுகாப்பு கருவி: பாதுகாப்புக் கருவிகளை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும் மற்றும் கற்று தர வேண்டும். பாதுகாப்பு குறிப்புகள்: தொழிற்சாலைகளில் அதிக இடங்களில் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களை அச்சிட்டு வைக்கவேண்டும். அதனை மீண்டும் மீண்டும் படிப்பதினால் மனதில் ஆழமாக பதிந்து பாதுகாப்பாக இருப்பார்கள். பாதுகாப்பு பயிற்சி: விபத்து என ஒன்று நேர்ந்தால் அதில் இருந்து தப்புவது எப்படி என பயிற்சி அளித்து இருக்க வேண்டும். பாதுகாப்பை பழக்கமாக்கவும் : ஒரே விஷயத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊர் கூடியதால்…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது..!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி  முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை […]

Categories

Tech |