மகாராஷ்டிர மாநிலத்தில் தானேவில் ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் ரசாயன தொட்டிக்கு வண்ணம் தீட்ட 3 தொழிலாளர்கள் ஒப்பந்தம் ஆனார்கள். அவர்கள் வண்ணம் தீட்டும் பணியை முடித்த பிறகு முதலாளி அவர்களிடம் தொட்டியை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத் திணறி உயிரிழந்தார்கள். இதுகுறித்து […]
Tag: தொழிலாளிகள்
தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி […]
முதலாளிகளால் வதைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நீதி கிடைக்க செய்த மாமனிதர் காரல் மார்க்ஸ் பற்றிய தொகுப்பு அது ஒரு இருண்ட காலம் அன்றைக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கமும் புரட்சியாக சுரண்டப்பட்டு கொண்டே இருந்தது. குறைப்பதஉழைப்பதற்கும் உறங்குவதற்கு மட்டும் தான் எல்லா உடல்களுக்கும் அன்றைக்கு நேரமிருந்தது. உழைப்பாளி உயிர் வாழ்வதற்குத் தேவையான சொற்ப பணத்தை மட்டும் கூலியாக கொடுத்துவிட்டு உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது உலக மனித குலத்தின் வரலாற்றை தெளிவாக ஆய்வு செய்தார் ஒருவர். உலகம் […]
தொழிலாளிகள் நிலை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர். உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி […]