Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சந்திரகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் டிரைவரான வேல்ராஜ் என்பவருக்கும் இடையே ஒரு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சந்திரகுமார் மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக […]

Categories

Tech |