தொழிலாளியை வழிமறித்து கத்தியால் குத்தி தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மத்தியபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் காளிராஜ் என்பதும் மேலும் அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி […]
Tag: தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் முத்தையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், பூவிழிராஜா, விமல் ஆகியோர் மது குடிப்பதற்கு சதீஷ்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சதீஷ்குமாருக்கு கொலை […]
தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரவுண்ட்சன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிரவுண்ட்சன் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டு சாப்பிட பயன்படுத்தும் முள் கரண்டியால் […]
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருச்செந்தூர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிலோன் காலனி பகுதியில் வசிக்கும் சின்னமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு […]
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரையண்ட் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரிடம் 2 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அமுதாநகர் பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் மற்றும் பேச்சிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]