நிழலுக்காக லாரியின் அடியில் அமர்ந்திருந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி வேலை செய்து விட்டு சோர்வில் நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்து இருந்துள்ளார். இதனை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் பொன்னுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]
Tag: தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்
கல் குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவி கிணறு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல் குவாரியில் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மணிகண்டன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்த அருகில் உள்ள சக தொழிலாளர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |