Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அருட்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல்…. தொழிலாளியின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!

தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் ஆன்றோ சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதே பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ‌ஆன்றோ சேவியர் மதுகுடித்துவிட்டு கருணை இல்லத்திற்குள் நுழைந்தார். அவர் அங்குள்ள பொருள்களை சூறையாடிவிட்டு அருட் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து‌ கடந்த […]

Categories

Tech |