Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பைக் ஓட்ட சொல்லி தரேன்…. ஆசையாக பேசி சிறுமியை சீரழித்த கொடூரன்… 7 ஆண்டுகள் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி..!!

பைக் ஒட்ட கற்று தருவதாக கூறி ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராசு என்ற சித்தராசு(41). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்  வீட்டின் அருகே 11 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் […]

Categories

Tech |