Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளியிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் காந்திநகர் 80 அடி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ஆறுமுகத்தின் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி […]

Categories

Tech |