Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூலித் தொழிலாளியிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கும்பம்பாளையம் பகுதியில் தங்கவலசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கவலசு குமரலிங்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிவசெல்வம் என்பவர் தங்கவலசுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சிவசெல்வம் தங்கவலசுவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இந்நிலையில் தங்கவலசு, சிவசெல்வத்திற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சிவசெல்வம் தங்கவலசுவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு தர முடியுமா.? முடியாதா?… தொழிலாளிக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது குடிக்க பணம் வேண்டுமென்று தொழிலாளியை கத்தியால்  குத்தி விடுவேன் என்று மிரட்டியவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் மாணிக்கம் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து முருகன், மாணிக்கத்திடம் மது குடிப்பதற்கு தனக்கு பணம் வேண்டும் என்று தகராறு […]

Categories

Tech |