Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர்கள்…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூலையாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியில் வசிக்கும் லிவிங்ஸ்டன் சாமுவேல், ஆண்டன் வின்ஸ்டன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு பகுதியில் சேதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கி பாண்டி மாரியம்மாளை தாக்கிவிட்டு சென்னல்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டார். இதனையறிந்த மாரியம்மாள் கணவரான செல்வம் சென்னல்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த நண்பர்கள்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோணுகால் கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது நண்பர் பாண்டி என்பவருடன் கோவில்பட்டி மெயின் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் சின்ன ஜமீன் என்பவர் 2 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அண்ணன் ,தம்பி செய்த செயல் …. கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!! 

கூலி  தொழிலாளியை அரிவாளால் வெட்டிய  2 பேரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பழனிசாமியை  மடக்கிய ஆரோக்கியசாமியின் இரு மகன்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… சமையல் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியான் விளை பகுதியில் சமையல் தொழிலாளியான ஷாம் பாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அகமது ரெஜினா என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்பாயின் அண்ணன் மகளான ஷார்ஜா பாத்திமாவை அதே பகுதியில் வசிக்கும் முனீஸ் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து முனீஸ் தனது மனைவியான ஷார்ஜா பாத்திமாவின் படிப்புச் சான்றிதழ்களை அவரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் தனது தங்கையை திருக்களூரில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அருகிலிருந்தவர்கள் அவரின் வீட்டிற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணுவ… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அரி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு  அரிராமன் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட்டத்தில் தெரியாமல் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்குமார் என்பவருடைய காலை மிதித்து விட்டார். இதனால் கணேஷ்குமாருக்கும், அரிராமனுக்கும் இடையே நடந்த  தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிராமன் மற்றும் […]

Categories

Tech |