Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வாலிபருக்கு கத்தி குத்து…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முனியசாமி கோவில் தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சக்தி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துராமன், அவரது தந்தை ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனின் நண்பர் ராம்குமார் ஆகிய 3 பேரும் தூத்துக்குடியில் வேலை பார்க்கும் உதயகுமாரின் தையல் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு உதயகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம் காரணத்தினால்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து அதே பகுதியில் செல்லப்பாண்டி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி பெருமாளே அவதூறாக பேசியதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பெருமாளின் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமேனி நகரில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேசம்மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜதுரை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தான் லிங்கபுரம் நகரில் வசிக்கும் மாரிச்செல்வம், மணிகண்டன் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் ராஜதுரையை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீடி கேட்டு தகராறு…. வியாபாரியை தாக்கிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வியாபாரியை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவர் வழக்கம் போல் கடையிலேயே இரவு நேரங்களில் தூங்கி விழிப்பார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ராஜேந்திரன் தனது கடையில் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டு தகராறில் […]

Categories

Tech |