Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் சென்ற நபர்…. தொழிலாளி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. இருவர் கைது….!!

தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனந்தநம்பி குறிச்சி பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னத்தம்பி குடிபோதையில் வல்லநாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு கோவிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அங்கு நின்று கொண்டிருந்த உடையார்குளம் பகுதியில் வசிக்கும் தொழிலாளியான […]

Categories

Tech |