Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக வீட்டுக்கு போகவில்லை…. சடலமாக தொங்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கவரத்திரை பகுதியில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோபி கடந்த 15 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் கூலி வேலை பார்த்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சோமண்டார்குடியில் இருக்கும் தடிக்கார சாமி கோயில் அருகே இருக்கும் மரத்தில் கோபி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கால் துண்டிக்கப்பட்டதால் வலியில் அலறிய தொழிலாளி…. காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

மரம் அறுக்கும் இயந்திரம் காலில் பட்டதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கணவாய் ஜெ.ஜெ நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான வரதராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மா(63) என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வரதராஜன் கட்டில் செய்வதற்காக மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரம் வரதராஜனின் காலில் பட்டது. இதனால் கால் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாவில் சந்தேகம்!…. எரிந்து கொண்டிருந்த உடலை தண்ணீர் ஊற்றி அணைத்த போலீஸ்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள செவ்வேரி கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (35). கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜேஷ் சென்ற 4 வருடங்களுக்கு முன் தொளார் கிராமத்தைசேர்ந்த சபீதா எனும் பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் ராஜேசுக்கும், சபீதாவிற்கும் இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கார்த்திக் மது போதையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவதாபுரம் பகுதியிலிருக்கும் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கசிவு…. உயிருக்கு போராடிய நண்பர்கள்…. பெரும் சோகம்…!!

கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடியில் தவசிமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜெயராஜ்(41) என்பவருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் தவசிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தவசிமணி கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு கிடந்த சடலம்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் கூலி தொழிலாளியான ராமர்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி(48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அருகே ராமர் விழுந்து கிடப்பதாக ராணிக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ராணி தனது குழந்தைகளுடன் அங்கு சென்று பார்த்தபோது ராமர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நுங்கு வெட்டிய தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை வடக்கு வளைவு பகுதியில் செல்லகண்ணு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லகண்ணு அப்பகுதியில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்லக்கண்ணு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடிப்பில் சொருகிய மதுபாட்டில்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

மதுபாட்டில் வயிற்றில் குத்தி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்றிவிளை கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்த பிறகு தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் ஜெயகுமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தான் குடித்தது போக மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் இடுப்பில் சொருகி வைத்தபடி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுவனை காப்பாற்றிய தொழிலாளி…. தண்ணீரில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜய்யும், வனிதாவும் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலைய புதுப்பாலம் அருகே இருக்கும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து உறவினர் ஒருவரின் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த விஜய் உடனடியாக சிறுவனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய ராட்சத கிரேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மினி லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆசாத் நகர் காளியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையத்திற்கு கூலி தொழிலாளியான லாசர் என்பவரும், அவரது சகோதரரும் வந்துள்ளனர். இந்நிலையில் லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் சந்தனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென சந்தனம் கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தனம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்து…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அழகர்சாமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு தூங்க சென்ற அழகர்சாமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி பெறாமல் அமைத்த வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் மலை அடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் தனது வயலை சுற்றி அரசு அனுமதியின்றி மின் வேலியை அமைத்துள்ளார். இந்நிலையில் கணேசனின் வயலுக்கு அருகில் இருக்கும் மற்றொரு வயலில் தங்கமலை என்ற கூலி தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் வயலை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் தங்கமலையின் கால் பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலில் நடந்த வேலை…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யாபுரம் பகுதியில் சங்கிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கிலி அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சங்கிலி வயலில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ […]

Categories

Tech |