பவர் டில்லர் எந்திரம் ஏறி இறங்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தங்கியிருந்து அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆகாஷ்குமார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவர் […]
Tag: தொழிலாளி உயிரிழப்பு
கேபிள் ஒயரை மாற்ற சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வள்ளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கேபிள் வயர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி வள்ளியப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயம்மடைந்த வள்ளியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வள்ளியப்பன் பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ராமரை உடனடியாக மீட்டு நெல்லை […]
சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சிவன்மலை அடிவாரம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்ட் தொழிலாளியான நாகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் திருப்பூர் பகுதியில் இரவு நேரம் முழுவதும் வேலை செய்துவிட்டு மறுநாள் காலையில் காங்கேயம் சாலை வழியாக சிவன்மலையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது புதுப்பாளையம் பகுதியில் சென்று […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அடுத்துள்ள அணைபட்டியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முரளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது தம்பியை பார்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முரளி ராயப்பன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி […]
நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கவாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சாமுவேல்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட்டியை சேர்ந்த மாரிசாமி(20) காளிசாமி(18), காளீஸ்வரன்(18) மற்றும் முதுவழிவிட்டான்(20) ஆகியோர் வேலை பரந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுப்பட்டிக்கு இருசக்கர […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே […]
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்தாகி ராமராவ்(37). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூரில் அவரது மனைவி சுஜாதா(23) மற்றும் மகன் சித்து(4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமராவ் அதே பகுதியில் உள்ள ஒரு காகித ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமராவ் வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீர் […]
பணிபுரியும் இடத்தில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூரில் இருக்கும் புதூர் பகுதியில் செல்வராஜ் வயது (35) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருவப்பூரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எந்திரத்தில் இருந்து மின்சாரம் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் உடலில் பாய்ந்தது. இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காவல் துறையினருக்கு தகவல் […]