Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை இல்லாமல் தவிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகரில் ராமகிருஷ்ணன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நாயக்கனூர் பகுதியில் தனிமையாக வசித்து வந்துள்ளார். தற்போது வேலை இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராமகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories

Tech |