Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளபாண்டி மீது கொலைமுயற்சி, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் சந்தித்து காவல்நிலையத்தில் உள்ளது. இதனால் வெள்ளபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வெள்ளபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய […]

Categories

Tech |