தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பள்ளிவாசல் தெருவில் கூலி வேலை பார்க்கும் அக்கீம்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சாலையோரம் இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளார். இதனை தட்டி கேட்டவர்களிடம் அக்கீம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து அக்கீமிடம் விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். […]
Tag: தொழிலாளி கைது
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயதுடைய இளம்பெண்ணிடம் ரத்தினகுமார் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது ரத்தினகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். […]
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பெண்களை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு விதமான சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் […]
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த […]
தொழிலாளி மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இறந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் உறவினர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சுப்பிரமணி […]
அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய பறம்புவிளை பகுதியில் மது(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மது வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மதுவை மார்த்தாண்டம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் […]
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிடைத்த தகவலின்படி தேவாலா தனிப்படையினர் பால்மேடு பகுதியில் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதே […]
ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். […]
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன் அங்கு யாரும் இல்லாததை அறிந்து வாய் பேச முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் ஒருவர் பாலமுருகனை கண்டித்துள்ளார். அதற்கு பாலமுருகன் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என […]
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரன் பகுதியில் தச்சுத் தொழிலாளியான சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் கடந்த 3-ஆம் தேதி சின்ன சூலாமலை பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவியான சிந்து(21) என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது கணவர் மீது குருபரப்பள்ளி […]
பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பைல்காடு மலை கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(38) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாதமாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முருகன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மாதம்மாள் வளர்த்து வரும் மாடு முருகன் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகன் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் […]
சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து முண்டியம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு மொபட்டை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு சாக்கு பையில் 10 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், சந்தன மரக்கட்டைகளை […]
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் வசித்து வருபவர் 35 வயதுடைய பாலாஜி. இவர் நெல்லிக்குப்பத்தில் இருக்கின்ற சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டியில் இருக்கின்ற ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நெல்லிக்குப்பத்தில் வசித்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் […]
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 வயதுடைய மூதாட்டி குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலித் தொழிலாளியான முருகன்(47) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூதாட்டியின் 4 1/2 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி […]
துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்த முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் வசித்து வருபவர் அசோக்குமார்(53). இவர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு சரிவர வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் இவரை துப்புரவு பணி மேலாளர் பாஸ்கர்(31) பணி நீக்கம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அசோக் குமார் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மாதவரம் […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் சாந்தி நகரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அரசு மருத்துவமனையில் […]
முன்பகை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஓடக்கரை தெருவில் பஞ்சு(35) என்ற பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வடமல்ராஜ் (60) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமல்ராஜ் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பஞ்சுவை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]
மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் லெட்சுமணனுடன் திருப்பூர் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து சிவக்குமாரும், லெட்சுமணனும் பெரியகுளம் அருகே உள்ள சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென […]
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள உலகநடை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தி தன் தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் திடீரென வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வசந்தியை […]
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கோட்டையன் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் கோட்டையனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோட்டையன் சிறுமியின் தாயாருக்கு கொலை […]
16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கோழிப்பண்ணை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டி காலனியில் பிரகாஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]
பெண்ணை பலாத்காரம் செய்து அவரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் கோயிலில் 30 வயதுடைய பெண் ஒருவர் தலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையெடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற […]
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பழனிபட்டியில் சின்னு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் தோட்டத்திற்கு சென்ற மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]
கோழிக்கோடு அருகே வீட்டில் தனது சகோதரிகளுடன் இருந்த 6 வயது சிறுமியை தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பகுதியில் உன்னிகுளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அங்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றார். அப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் குடிசை அமைத்து […]
திருப்பூரில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கம்பம் அருகே இருக்கின்ற காமயகவுண்டன்பட்டி பகுதியில் விஷ்ணு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியுடன் ஆசை வார்த்தைகளை பேசி கடத்திச் சென்றுள்ளார். அதன் பிறகு சுருளி அருவி பகுதியில் இருக்கின்ற கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் பெற்றோர் […]
திருப்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்கோ என்ற நகரில் அப்துல் ரஷீத் (39) என்பவர் வசித்து வருகிறார். அவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று மதியம் அப்துல் ரஷீத் அதே பகுதியில் இருக்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் […]