தூத்துக்குடி மாவட்டத்தில் குட்டிப்பேட்டை பகுதியில் உமா மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவில் மது அருந்திவிட்டு டாஸ்மார்க் கடைக்கு அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த சமயத்தில் கனகராஜின் கழுத்தில் உமாமகேஸ்வரன் கடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் […]
Tag: தொழிலாளி கொலை
உணவு பொட்டலத்திற்காக ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளரை மற்றொரு தொழிலாளி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முதலியார்சத்திரத்தில் வாழ்ந்து வருபவர் சங்கர். இவர் குட்ஷெட் யார்டில் லாரி ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் செல்வம் என்கிறவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகின்றார். சென்ற 23ஆம் தேதி வேறொரு லாரி ஒப்பந்ததாரர் இருந்ததால் அவரின் இறுதிச் சடங்கிற்கு தொழிலாளர்கள் அனைவரும் சென்ற 23ஆம் தேதி சென்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கு உணவு விற்கும் பெண் ஒருவர் விஜயன் என்பவருக்காக […]
கூலித் தொழிலாளியை கொன்று கிணற்றில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார் பேட்டையில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் இவர் ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் சரவணனின் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து நேற்று சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். […]
சொத்து தகராறில் சித்தியும், சகோதரனும் இணைத்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில் கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு […]
துணை ராணுவ படை வீரரின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான பெரியதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சாந்தி என்ற மகளும், ராஜா, முருகவேல் என்ற மகன்களும் இருக்கின்றனர். இதில் ராஜா துணை ராணுவ படை வீரராக இருக்கிறார். இந்நிலையில் பெரியதம்பி கட்டிலில் படுத்திருந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில் தொழிலாளி கொலை வழக்கில் திமுக […]
நண்பர்கள் இணைந்து பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்செட்டிபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது நண்பர்களான மகேந்திரன் மற்றும் பிரேம்நாத் ஆகியோருடன் இரவு நேரத்தில் கொதாகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மதுபான கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மது அருந்திய பிறகு போதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரேம்நாத் பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் சரமாரியாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சிறுவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளத்தில் கருப்பையா(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கீழநரியன் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கீழநரியன் பேருந்து நிலையம் அருகே வைத்து சில மர்ம நபர்கள் கருப்பையாவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கருப்பசாமியை தாக்கி கொலை செய்து […]
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூலித்தொழிலாளியை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தோப்பு தெருவில் பாரதிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிபாலன் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கவிதாசன் என்ற தம்பி உள்ளார். கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. […]
கணவனும் மனைவியும் சேர்ந்து தொழிலாளியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் பல வருடங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணியில் கருப்பண்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அசோகனும் அவரது மனைவி செல்வியும் கருப்பண்ணனை குடிநீர் குழாயை அமைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் […]