Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தொடர்ந்து நடைபெறும் விசாரணை….!!

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் நயினார் குளம் பகுதியில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி சங்கர சுப்பிரமணியனை மர்ம நபர்கள் சிலர் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி சேரன்மகாதேவி துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகள் […]

Categories

Tech |