Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கெங்கவல்லியில் தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம்”…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!!!!

கெங்கவல்லியில் தொழிலாளர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வனிதா மற்றும் அவரின் மகன் சதீஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கும்முடிபூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம்”…. தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு….!!!!!

கும்பிடிபூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி அடுத்திருக்கும் கோட்டக்கரையில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இறப்பில் மர்மம் இருக்கு… தொழிலாளியின் சகோதரன் அளித்த புகார்… கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி கொலை செய்த கள்ளக்காதலி உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் பேப்பர் ஸ்டோரில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த சங்கிலி முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சரவணன், ராஜா ஆகியோர் வேலை பார்த்து வருவதால் அனைவரும் போதுப்பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 17 தேதி […]

Categories

Tech |