Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருந்த தொழிலாளி…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முகேஷ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேஷை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சோகம் : 4 குழந்தைகள், மனைவியை கொலை செய்த தொழிலாளி… தானும் தற்கொலை… ஒரே இடத்தில் 6 பேர் அடக்கம்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி-வள்ளி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சௌந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த வள்ளி தனது கணவரை அழைத்துக் கொண்டு செங்கம் அருகே இருக்கும் ஒரு சாமியாரிடம் கழிப்பு கழித்து தாயத்து கட்டி இருக்கின்றார். இந்நிலையில் பழனி சம்பவத்தன்று தனது மனைவி வள்ளி, மகள்கள் மோனிஷா, த்ரிஷா, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப செலவுக்காக வாங்கிய பணம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி வாத்தியார்விளை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் மகேஷ்குமார் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஷ்குமார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளியின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த சுப்பிரமணியன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவி…. 3 குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தொழிலாளி தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் பி எச் காலனி பகுதியில் சமியுல்லா மற்றும் சஹேரா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மோமின் என்ற 12 வயது குழந்தை, சைமா என்ற 10 வயது மகள் மற்றும் ஏழு வயதில் சுஹேல் என்ற மகனும் உள்ளனர். சமியுல்லா பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் துபாய்க்கு வேலை சென்ற சகோரா பானு, தனது சொந்த ஊருக்கு திரும்பி வர மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர் புகை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை” …..போலீசார் விசாரணை….!!!!

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகே இருக்கும் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரின் மனைவி ஆவுடையார். முருகையா நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிருகின்றார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன்கார்டை அடகு வைத்த கணவர்….. கூலி தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞாறான்விளையில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் திருமாகுல சிங்கம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி(55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருமாகுல சிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததால் மேரி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான மூர்த்தி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மூர்த்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதனை மீட்க முடியவில்லை” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியில் கூலித்தொழிலாளியான சரவணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சரவணன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் செலவுக்காக சௌந்தர்யாவின் நகைகளை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்ட சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. குழந்தைகளுடன் சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராமரெட்டியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குப்பன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குப்பன் அடிக்கடி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபத்தில் நித்யா தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பம் நடத்த வருமாறு தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆறுதல் கூறிய குடும்பத்தினர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கூறி கவலையில் இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவில் தொழிலாளியான முருகவேல்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சவர்ணம் முருக வேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேல் மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீடு கட்டி வந்த குடும்பத்தினர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல்கடையநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சொந்த வீடு இல்லாததால் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் பாண்டியின் மனைவி மற்றும் மகள்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் பாண்டி கட்டுமான பொருட்களை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் எடுத்து விற்பனை செய்துள்ளார். இதனால் பாண்டியை அவர்கள் கண்டித்தனர். இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான குமரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தீராத வயிற்றுவலி காரணமாக குமரேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் குமரேசன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? சடலமாக கிடந்த கூலி தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோசலை என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தொழிலாளி…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குப்புசாமியின் மகன் மாதேஸ்வரன் உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு…. அவமானத்தினால் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே ஆற்றூர் கொற்றன்விளை பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், அஜித், அஜின் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் அஜித் வெளிநாட்டிலும், அஜின் மேக்காமண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்லத்துரையும் அஜினும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் மனைவி கலா தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிணமாக கிடந்த தொழிலாளி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே திருநந்திக்கரை இடவக்கோடு பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தேவதாசும் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவதாஸ் விஷம் குடித்து விட்டு படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி குலசேகரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத மகன்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே தாழக்குடி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. மகன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே நட்டாலம் உழுதவிளை பகுதியில் விஜயராகவன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விஜயராகவன் தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த விஜயராகவன் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விஜயராகவனை  மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல்நலம் சரியில்லாத தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 மகள், மகன் இருக்கின்றனர். இந்நிலையில் புஷ்பராஜ்க்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இதன்காரணமாக புஷ்பராஜ்  வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பராஜ் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உடல் நலம் சரியில்லாத தொழிலாளி” பினாயிலை குடித்ததால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே குன்னில்வீடு பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கந்தசாமி சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த கந்தசாமி வீட்டிலிருந்த பினாயிலை எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மதுவில் விஷம்” தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரயில்வே நிலையத்தில் மயங்கி கிடந்த தொழிலாளி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை…!!

இரயில்வே நிலையத்தில் தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே காஞ்சாபுரம் பகுதியில் ஆல்வின்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்வின் குழித்துறை ரயில்வே நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடல்நலம் சரியில்லை” தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே புதுக்கிராமம் பகுதியில் சிங்கராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிங்கராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கராயனை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகள்களின் திருமணம்” கடன் சுமையால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள  இரவிபுதூர்கடையில் முகமது நாசர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது நாசர் தன்னுடைய மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முகமது  மிகுந்த மனவேதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோபத்தில் வெளியேறிய மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்பத்தகராறு காரணமாக தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் இருக்கும் கோலியனூரில் தொழிலாளியான அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்  அய்யனாருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அய்யனாருக்கும்,  அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது  ஆத்திரமடைந்த அய்யனாரின் மனைவி 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருபுவனை பகுதியில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் கோணம்குருசடி பகுதியில் டென்னிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டென்னிஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இவருடைய  மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து டென்னிஸ் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி வசந்தநகரில் சின்னராசு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சின்னராசு கடும் வயிற்றுவலி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் வயிற்றுவலி தாங்க முடியாமல் தவித்த சின்னராசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோபித்துகொண்ட மனைவி…. கணவரின் விபரீத செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி. நகரில் ஜெயப்பிரகாஷ் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு சந்தனமாலா (28) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தனமாலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே என்னால தாங்க முடியாது…. தொழிலாளி எடுத்த முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தச்சு தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் ரவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட கூலி தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எஸ். வேலாயுதம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குமரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகனுடன் வெளியேறிய தாய்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடப்பேரிக்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி தனது மகனுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செலவுக்காக வாங்கிய பணம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊனமாக பிறந்த குழந்தை…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை ஊனமாக பிறந்துள்ளது. இதனால் முருகன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புனல்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கணேசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முதுகில் ஏற்பட்ட வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் சந்தனகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரின் முதுகு தசை கிழிந்து விட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சந்தன குமாருக்கு முதுகில் வலி இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்… தொழிலாளியின் விபரீத முடிவு… நாமக்கலில் பரபரப்பு…!!

மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மிரட்டல் விடுத்த கிரசரின் உரிமையாளர்… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கிரசரில் உரிமையாளர் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பெறமாவூரில் கனகசபை என்பவர் வசித்து வந்துள்ளனர். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்நிலையில் கனக சபை மற்றும் அவரது மகன் மணிவேல்(20) இருவரும் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் உள்ள கிரசரில் வேலைபார்த்து வந்துள்ளனர். இதனை ஸ்ரீபாலன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவேல் ஸ்ரீபாலன் கிரசரில் வேலையை விட்டுவிட்டு வேட்டாம்பட்டியில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் சுமை அதிகமானதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் புதிதாக வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பி செலுத்த இயலவில்லை.இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை யாரு பார்த்துப்பா….? கோபத்தில் கண்டித்த மனைவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி திட்டியதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளம் கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சௌந்தர்ராஜன் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி மது குடித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது ஆனால் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று சௌந்தர்ராஜனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல…தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி ஐயன் பெருமாள் கொத்தன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. ஆதலால் அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“மனைவியின் மரணம்” வேதனையை தாங்க முடியல…. கணவர் எடுத்த முடிவு…. கதறும் மகள்கள்….!!

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்…. திடீரென செய்த செயல்…. கதறிய குடும்பம்….!!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு… பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி… பின்னர் நடந்த கொடூரம்…..!!

குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் சுடலை- சசிகலா.  சுடலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு  காரணமாக சசிகலா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று […]

Categories

Tech |